எல்லா விளையாட்டுகளையும் போலவே, விதிமுறைகள் விரிவாகவும் விளக்கமாகவும் இருக்கின்றன, எனவே நீங்கள் ஆரம்பிக்க உங்களுக்கு உதவும் ஒரு கண்ணோட்டம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது
விளையாடும் நேரம்
விளையாட்டானது நான்கு இருபது நிமிட கால் பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. விளையாட்டானது இடையில் நிறுத்தப்படும் போது, உதாரணமாக பந்து ஆட்டத்தை விட்டு வெளியே சென்றுவிட்டால் அல்லது காயமடைந்த வீரரை மைதானத்திலிருந்து வெளியே கொண்டு சென்றால், கடிகாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் கால் பகுதிகள் முப்பது நிமிடங்களுக்கு அதிகமாக எடுக்கலாம்.